Pūrṇa Kāvyam – 05
1. Original Tamil Verse ஆச்சப்பா! சருக்கமது பத்துமாச்சுஅரகரா புலஸ்தியனே யன்புள்ளானேமாச்சலது நேராம லடியேன்றானுமகிமையுடன் கருவிகர ணாதியந்தம்மூச்சடங்கி நெடுங்கால மிருப்பதற்குமூதுலகைத் தான் மறந்து யேகுதற்கும்ஆச்சரிய மானதொரு காவியந்தான்அப்பனே! பூரண காவியந்தான் கேளே. 2. IAST Transliteration (ISO 15919) āccappā! carukkamatu…